‎

‎

‎▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣

‎ஜம் அல் மஸ்ஜித்

‎வடக்கு பள்ளி

‎▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣

‎

‎1922ஆம் ஆண்டு பொதுமக்களின் நன்கொடையால் நிலம் வாங்கி ஆரம்பம் செய்து ஓலை கொட்டகை அமைத்து ஐங்காலத் தொழுகை நடைபெற்று வந்தது.

‎

‎பிறகு 1926 ம் ஆண்டு மஹல்லா பொது மக்களாலும் மற்றும் சில தனவந்தர்களாலும் பள்ளிவாசல் கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு.

‎இறைவனருளால் ஜம் அல் மஸ்ஜித் என்று பெயர் கொண்டு கட்டிமுடிக்கப்பட்டு மேலும் பள்ளியுடன்இனைந்த மதரஸாவும் துவக்கப்பட்டு அதில் வெளியூர் உள்ளூர் மாணவர்கள் பலர் கல்வி பயின்று இன்றும் பலர் மார்க்க சேவையாற்றிவருகிறார்கள்.

‎

‎



‎மாபெறும் மார்க்க மேதை சூலப்புரம் மர்ஹும் ஹமீது ஹஜரத் அவர்கள் 14 வருடம் இமாமத் பணி செய்துள்ளார்  இருந்துள்ளார்

‎



‎அதன் பிறகு ஹமீது ஹஜரத் அவர்களின் கடைசி மகன் முஹம்மது யஹ்யா யூசுபி ஹஜரத் அவர்கள் 1995 முதல் இமாமத் பணி செய்து வருகிறார்.

‎



‎▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
‎அன்வர் பாஷா அன்வாரி
‎▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱