‎""""""""""""""""""'""''""""""""""""""'''''''

‎   ஜன்னத்துல் பிர்தௌஸ் பள்ளி

‎""""""""""""""""""""""""""""""""""""""""""

‎நமது ஊரில் ஏழு பள்ளிவாசல்களுக்கு பிறகு எட்டாவது பள்ளியாக.1972-ல்

‎சந்தை பேட்டை தெருவுக்குமேல்புறம் குடிசை அமைத்து தொழுகை நடைபெற்று வந்தது...

‎

‎1:3:1974-ல் பள்ளிவாசல் கட்டிடம் கட்டுவதாக முடிவு செய்து நமதூர் பொது மக்களிடமும் வெளியூர்களிலும் வசூல் செய்து 9 மாதம் 13 நாட்களுக்குள் இறையருளால் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற பெயர் கொண்டு பள்ளி வாசல் கட்டி முடிக்கப்பட்டது....

‎

‎இத்துடன் பள்ளியுடன் இனைந்த குர்ஆன் மதரஸாவும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது....

‎

‎ஜன்னத்துல் பிர்தௌஸ் பள்ளிவாசல் கட்டிட வளர்சிக்காக டான் இஸ்மாயில் அவர்கள் பெரும் முயற்சி செய்தார்கள்.

‎

‎இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் ஜனாப் சுலைமான் சேட் மற்றும் மர்ஹும் முஹம்மது கோயா போன்ற சான்றோர்களும் பெரிய அளவில் உதவி உள்ளார்கள்.

‎

‎காலத்திற்கேற்ப புது பொழிவுடன் பள்ளியை சீரமைப்பு செய்து  ஐந்து நேரத்தொழுகை நடைபெற்று வருகிறது.

‎

‎▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

‎ஆசிரியர்:-

‎அன்வர் பாஷா அன்வாரி

 ‎▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

‎