⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎
மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் முன்னோர்கள்.
⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎⎎
பாரம்பரியமிக்க பள்ளப்பட்டியில் குடிகொண்டிருக்கும் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வம்சாவழியை சார்ந்தவர்கள்.
இவர்களின் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் கி.பி 8 ம் நூற்றான்டு பகுதியில் இஸ்லாத்தை பரப்ப இந்தியா வந்தவர்கள்.
இவர்களின் முன்னோர்கள் பகல் பொழுதில் வியாபாரிகளாகவும் இரவு நேரங்களில் சன் மார்க்கத்தை போதிப்பவர்களாகவும்
வாழ்ந்து மக்களின் வாழ்க்கையை நேர் வழி படுத்தி வாழ்ந்தனர்.
இவர்களின் நற்போதனையாலும் இவர்களின் தூய பழக்கங்கள் காரணமாகவும் இந்திய திரு நாட்டில் இஸ்லாம் பரவியது.
இப்படி இஸ்லாத்தை போதித்தவர்களில் முக்கியமானவர்களில் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் முன்னோர்கள் முதன்மை இடத்தில் இருக்கிறார்கள்.
இவர்களின் வம்சாவழியினர்
இந்தியாவில் பல பாகங்களுக்கு சென்று இஸ்லாத்தை போதித்தவர்கள் இவர்கள் பாக்தாதிலிருந்து இந்தியாவின் தென் பகுதி கேரளா கடல்கரையோரம் அமைந்துள்ள கோழிக்கோடு துறைமுகம் வழியே வந்தவர்கள்.
இவர்களில் செல்வாக்குடன் திகழ்ந்த சுல்தான் செய்யிது ஜமாலுத்தீன்.
பாண்டிய நாட்டின் மன்னராக
கி.பி. 1293 - முதல் -1306 வரை காயல் பட்டினத்தை தலைமை இடமாக கொண்டு ஆட்சியும் செய்தவர்கள்.
இவர்களின் வாரிசுகள் பல பிரிவுகளாக பிரிந்து கேரளா தமிழகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்தனர்.
அதில் ஒரு பகுதியினர் பள்ளப்பட்டி அருகே உள்ள ஜமீன் ஆத்தூரில் வாழ்ந்து வந்தனர்
இவர்களின் வம்சத்தில் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள்
முஹம்மது நபி [ஸல் ]அவர்களின் 34 வது தலைமுறையாக ஹிஜ்ரி 952ம் வருடம் ஷஃபான் பிறை 13 ல்.பள்ளப்பட்டியை அடுத்த ஜமீன் ஆத்தூரில் ஷைகு முஹம்மது மீரான் ஷாஹ் காதிரி (ரஹ்) அவர்களின் இரண்டாம் மகனாக பிறந்தார்கள்.
இவர்களின் வம்சாவழியில் வந்த வாரிசுகளால் தங்களின் முன்னோர்களின் பட்டியல் பல ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்டு காலத்தில் சுழற்சியின் காரணமாக மறைந்து இருந்தது.
அதை தேடும் பணியில் ஈடுபட்டு மிகுந்த சிரமத்திற்கிடையில் இந்த வாரிசுகளின் பட்டியலை கண்டு பிடித்து முறைப்படி சேமித்து எந்த காலத்திலும் இனி மறையாமல் இருக்க ஆவணப்படுத்துகிறோம்.
முஹம்மது நபி [ஸல் ] அவர்கள் காலம் முதல் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் பேரர்கள் காலம் வரை இவர்களின் வம்சாவழியினர்கள் யார் யார் என்று வரிசை படி தொகுத்து உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
1 ஸையிதினா அமீருல் மூஃமினீன் இமாமுல் முஸ்லிமீன் ஈருலக தலைவர் அகிலத்தின் அருட்கொடை:உத்தம மாண்பாளர்: "
அமைதியின் தூதுவர்கருணையின் வடிவம்: குர்ஆனை நமக்கு தந்தவர்.
நாளை நமக்காக வாதாட தகுதி பெற்றவர்.
மதினாவில் வாழும்.அன்னலம் பெருமானார் ரசூலே கரீம் முஹம்மது நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
2 ஹஜரத் ஸய்யதினா இமாமுல் முஸ்லிமீன்
சொர்க்கத்து வாலிபர்களின் தலைவர்: "
நபிகளாரின் நறுமலர்: "உன்னதக் குருதி
அநீதிக்கு எதிரான குரல்:கர்பலாவின் நாயகர்: ரசூலே கரீமின் பேரர் அன்னை பாத்திமா அலி ரலி தம்பதியர் அவர்கள் ஈன்றெடுத்த புதல்வர்.
ஷுஹதா ஹஜரத் இமாம் ஹுஸைன்
ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
3 வணக்கசாலிகளினது அழகு துஆக்களின் உறைவிடம் கர்பலாவை வென்ற சகிப்புத்தன்மை மறைமுகக் கொடையாளி
மன்னிப்பின் சிகரம் ஹஜரத் சைய்யதினா இமாமுல் ஹுமாம் ஹஜரத் ஷாஹ்
முஹம்மது ஜைனுலாபிதீன்(ரலி)
இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
4 அறிவை வெளிக் கொணர்ந்தவர்:
நபிகளார் வாழ்த்திய உத்தமர் கல்வியின் வழிகாட்டி இறை வழிபாட்டின் உறைவிடம்
ஹஜரத் சைய்யதினா இமாமுல் ஹுமாம் ஹஜரத் சையது ஷாஹ் முஹம்மது Bபாக்கீர் (ரலி) இப்ணு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
5 சத்தியத்தின் குரல்: அதி உன்னத வம்சாவளி அறிஞர்களின் ஆசிரியர்: "
மதீனாவின் பல்கலைக்கழகம்:
ஹஜரத் சைய்யதினா இமாமுல் ஹுமாம்
சையது ஷாஹ்
முஹம்மது ஜாபர் சாதிக் (ரலி)
இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
6 கோபத்தை வென்றவர்: நன்மையால் வென்ற நற்குணாளர்: சிறையிலும் தொடர்ந்த சஜ்தாக்கள்: அதி உன்னத வணக்கசாலி: "ஹஜரத் சையதினா இமாமுல் ஹுமாம்
சையது மூஷா காZஜிம் (ரலி) அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
7 அறிவின் மாபெரும் திறவுகோல்: நபிகளார் வாழ்த்திய உத்தமர்: ஹஜரத் சையதினா மௌலானா ஷாஹ்
சையிது முஹம்மது
கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
8 ஞானிகளின் பேரரசர்: இருள் நீக்கும் ஒளிவிளக்கு: சத்தியத்தின் அடையாளம்: "
ஹஜரத் சுல்தானுல் ஆரிபீன் சையதினா மௌலானா
முஹம்மது ஹாZஜிம்
கத்தஸல்லாஹு ஸிர் ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
9 ஹஜரத் சையதினா
சையது ஷாஹ் சையது முஹம்மது ஸாபித்
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
10 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
முஹம்மது ஷம்ஷுதீன்
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
11 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
சையது முஹம்மது அலி
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
12 ஹஜரத் சுல்தானுல் ஆரிஃபீன் சையது ஷாஹ் சையது அஹமது
கத்தஸல்லாஹுஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
13 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
முஹம்மது இப்ராஹீம்
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
14 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
முஹம்மது அலி
கத்தஸல்லாஹு ஸிர்ரஹூல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
15 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
முஹம்மது ஹாதிம்
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
16 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
நூர்முஹம்மது
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
17 ஹஜரத் சுல்தானுல் ஆஃரிபீன்
குதவதுஸ ஸாலிஹீன் சையதினா
சையது ஷரீப் முஹம்மது
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அவர்கள்.
(உள்ளாள் கேரளா)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
18 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
முஹம்மது ஜமாலுதீன்
பகுதாதி கத்தஸல்லாஹு ஸிர் ரஹூல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
19 ஹஜரத் சையதினா சையத் ஷாஹ்
முஹம்மது இப்ராஹீம்
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
(அடக்கஸ்தளம் பாக்தாத்.)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
20 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையதினா சையத் ஷாஹ்
ஹாஜி முஹம்மது அலி
கத்தஸல்லாஹு ஸிர் ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்
(அடக்கஸ்தளம் பம்பாய் சமுத்திரம்.
ஹாஜி அலி தர்ஹா)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
21 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையத் ஷாஹ்
முஹம்மது இஸ்மாயில்
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
22 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் ஷாஹ் சையது முஹம்மது ஐதுருஸ் காதிரி
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
(அடக்கஸ்தளம் ஹைதராபாத்)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
23 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையது ஷாஹ்.முஹம்மது ஜமாலுதீன் காதிரி
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
(அடக்கஸ்தளம்-- தாதா பஃஹாட் சிக்மங்களுர்)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
24 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையதினா ஷாஹ் ஷேக் சையது முஹம்மது
காதிரி
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
25 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் குத்புல் ஆஃலம் சையதினா சையத் ஷாஹ்
முஹம்மது ஜமாலுதீன் பக்தாதி
காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
(அடக்கஸ்தளம் வைரவ நாங்கூர் திருமங்களம் கரியாபட்டி)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
26 ஹஜரத் சுல்தானுல் ஆரிபீன் ஷேகுல் மஷாயிக் சையது ஷாஹ்
முஹம்மது கமாலுதீன்
ஆலி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் Fபி Bபலத்
அஜீஸ் இப்னு அவர்கள்.
(அடக்கஸ்தளம் - சுண்ணாம்பு நாங்கூர் மதுரை மாவட்டம் இவர்கள் கபர் 60அடி நீளம் கொண்டவை)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
27 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையதினா
ஷேக் ஹுஸைன் மக்தூம் அZஜ்ஹாரி
காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
(அடக்கஸ்தளம் --மாஹிம் பம்பாய்)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
28 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையத் ஷாஹ்
பரீதுத்தீன் அZஜ்ஹாரி
காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
29 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் குதுவதுஸ் ஸாலிஹீன் சுல்தானுல் ஆரிபீன் ஸயதினா
ஷேக் ஹுசேன்
மக்தூம் தQகிவி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
(அடக்கஸ்தளம் -காஞ்சன் காடு கேரளா)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
30 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையத்
முஹம்மது ஜமாலுதீன்
நQக்வி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
31 ஹஜரத் சையத் ஷாஹ்
ஷேக் முல்க் ஷாஹ் Fபாக்கிஜி
கத்தஸல்லாஹுஸிர்ரஹுல்அஜீஸ்இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
32 ஹஜரத் சையத் ஷாஹ்
ஷேக்முஹம்மது ஜமாலுதீன்
ஷாஹ் காதிரி கத்தஸல்லாஹுஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
33 மௌலானா குத்புல் அக்தாப் சையித்
முஹம்மது மீரான் ஷாஹ் காதிரி
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
(அடக்கஸ்தளம் மஞ்சக்குளம் பாலக்காடு மஞ்சக்குளம் அவுலியா தர்ஹா
இவர்களே மஹான் ஷேக் அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் தகப்பனார்.)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
34 இறைவனால் பள்ளப்பட்டிக்கு வழங்கிய பொக்கிஷம்.
வலிமார்களின் தலைவர்.
சையதினா குத்புல் அஃலம் ஷேகுல் மஷாயிக் சையத் ஷாஹ்
ஷைய்கு அப்துல் காதர்
வலிகத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள்.
பள்ளப்பட்டி.இப்னு
(இவர்களே மஹான்ஷேக் அப்துல் காதர் வலியுல்லாஹ் அவர்கள்)
(அடக்கஸ்தளம் பள்ளப்பட்டி தர்ஹா)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
35 மௌலானா சையித் ஷாஹ் சுல்தானுல் ஆரிபீன்
ஷேக் முஹம்மது ஷாதாத்துஸ்ஸாஹிபுல்
காதிர்கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்
பள்ளப்பட்டி இப்னு
(அடக்கஸ்தளம்-பள்ளப்பட்டி தர்ஹா வளாகம்)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
36 மௌலானா சையித் ஷாஹ்
முஹம்மது அப்துல் அஜீஸ்
காதிருல் மஷ்ஹுர் Bபிபுத்து சாஹிப் மதனி கத்தஸல்லாஹுஸிர்ரஹுல் அஜீஸ் பள்ளப்பட்டி இப்னு
(புதுசாயபு ஹஜரத் அவர்கள்)
(அடக்கஸ்தளம்- பள்ளப்பட்டி தர்ஹா வளாகம்)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
37 மாபெரும் சிறப்பும் கண்ணியமும் பொருந்திய சன்மார்க்க அறிஞர்
அப்துல் அஜீஸ்(புது சாஹிபு) அவர்களின் அருமை புதல்வர்கள்
ஷைகுஅப்துல் காதிரி ஆலீம் என்கிற (சூபி ஹஜரத்) அவர்கள்.
(அடக்கஸ்தளம் :-பள்ளப்பட்டி தர்ஹா வளாகம்)
மற்றும்
தங்கள் ஹஜரத் என்ற மௌலானா மௌலவி ஷெய்கு அப்துல் மஜீத் காதிரி ஹஜரத் அவர்கள்....
(அடக்கஸ்தளம் :-பள்ளப்பட்டி தர்ஹா வளாகம்)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
38 மௌலானா சையித் ஷாஹ்
ஷேக் அப்துல் காதர் சாஹிப்
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் பள்ளப்பட்டி இப்னு அவர்கள்.
(அரபி ஹஜரத் அவர்கள்)
(அடக்கஸ்தளம்-பள்ளப்பட்டி தர்ஹா வளாகம்)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
39 மௌலானா சையித் ஷாஹ்
முஹம்மது அபூபக்கர்
சாஹிப் கத்தஸல்லாஹு ஸிர் ரஹுல்அஜீஸ் பள்ளப்பட்டி இப்னு. அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
மேலே படித்த பட்டியல் வாரிசுகளின் தொடர் பட்டியல் இவர்களின் வாரிசுகளில் கமாலுதீன்/ ஜமாலுதீன் என்ற ஒரே பெயர் கொண்டவர்கள் 9 பேர்கள்
இதைத்தவிர மற்ற ஒரே பெயரை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
இ வர்களின் வாரிசுகள் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த பட்டியல் மஹான் அவர்களில் வாரிசுகளில் ஒருவரான.
சேலத்தில் வாழும் 89 வயதில் கண் பார்வை மங்கிய நிலையில் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த மௌலவி அப்துல் ரஹ்மான் அவர்களிடம் கிடைக்கப்பெற்றது.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
d